கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு இடம் தேர்வு!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகராட்சியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கவுண்டன்ய மகாநதி ஆறு வடக்கு கரையில் நகராட்சி ஆணையர் மங்கையர்கரசன், வட்டாட்சியர் பழநி, நகரமைப்பு ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் இன்று (ஆக.26) ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது கிராம நிர்வாக அலுவலர் இளையரசன், விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Next Story

