பாளையங்கோட்டை ஒன்றிய கூட்டம்

பாளையங்கோட்டை ஒன்றிய கூட்டம்
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
எஸ்டிபிஐ கட்சியின் பாளையங்கோட்டை ஒன்றிய கூட்டம் ஒன்றிய தலைவர் சிட்டி சேக் தலைமையில் பர்கிட்மாநகரத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் வைத்து இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட தலைவர் கனி கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் கொரோனா கால கட்டத்தில் நிறுத்தப்பட்ட 12 A/2 சந்திப்பு முதல் சந்தைப்பேட்டை வழியாக சீவலப்பேரி அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Next Story