கோவை மாவட்டத்தில் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் அறிமுகம்

கோவை மாவட்டத்தில் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் அறிமுகம்
X
கோவை சூலூர் அருகே காடுவெட்டிபாளையம், சோமனூர் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
கோவை சூலூர் அருகே காடுவெட்டிபாளையம், சோமனூர் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் பெறும் வசதியுடன், 3 கிலோவாட் வரை சூரிய அலகுகள் அமைக்கும் வீடுகளுக்கு ரூ.78,000 வரை மானியம் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர். கோவை சூலூர் அருகே காடுவெட்டிபாளையம், சோமனூர் பகுதிகளில் பிரதம மந்திரியின் சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. சொந்த வீடு மற்றும் மின்சார இணைப்பு கட்டாயம் என்றும், குறைந்த வட்டியில் வங்கிக் கடன் வசதியும் உண்டு என்றும் குறிப்பிடப்பட்டது.
Next Story