அஞ்சலி செலுத்திய சட்ட மன்ற உறுப்பினர்

அஞ்சலி செலுத்திய சட்ட மன்ற உறுப்பினர்
X
பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களின் இல்லம் சென்று நேரில் சென்று மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
அஞ்சலி செலுத்திய சட்ட மன்ற உறுப்பினர் பெரம்பலூர் திமுக கழக நிர்வாகி மற்றும் இன்சூரன்ஸ் சர்வேயர் குணசேகர் அவர்கள் உயிரிழந்ததையொட்டி இன்று (26-08-2025) பெரம்பலூர் மாவட்ட சட்ட மன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் அவர்களின் இல்லம் சென்று நேரில் சென்று மலரஞ்சலி வைத்து மரியாதை செலுத்தினார். நிகழ்வில் மாவட்ட திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
Next Story