பெரம்பலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு

X
பெரம்பலூரில் போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பெரம்பலூர் மௌலான மேல்நிலைப்பள்ளியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் இன்று பள்ளியின் தலைமையாசிரியர் முனைவர் ராஜமுகமது தலைமையில் நடைப்பெற்றது. இந்நிகழ்வில் தன்னம்பிக்கை பயிற்றுநர் வைரமணி பங்கேற்று போதை ஒழிப்பு பற்றி உரையாற்றினார். போதை அழிவின் பாதை, போதைப் பொருள் பயன்படுத்துவதை தடுப்போம். போதைப் பொருள் அழிவைத் தரும் என்றார், மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.
Next Story

