பெரம்பலூருக்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர்

X
பெரம்பலூருக்கு வருகை புரிந்த நாடாளுமன்ற உறுப்பினர் பெரம்பலூர் பாலக்கரை அருகில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 26) பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பெரம்பலூருக்கு வருகை புரிந்த பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேருவை, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.
Next Story

