ராணிப்பேட்டை பள்ளி நீச்சல் போட்டி

ராணிப்பேட்டை பள்ளி நீச்சல் போட்டி
X
ராணிப்பேட்டை பள்ளி நீச்சல் போட்டி
ராணிப்பேட்டை தனியார் பள்ளியில் முதல்வர் கோப்பைகான நீச்சல் போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் ராணிப்பேட்டை மாவட்ட சார்ந்த பல்வேறு பகுதியிலிருந்து மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டியில் ஒட்டுமொத்த நீச்சல் சாம்பியன் பட்டத்தை தனியார் பள்ளி வென்றது. பள்ளியின் நீச்சல் பயிற்சியாளர் சங்கரநாராயணமூர்த்தி தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளியின் நிர்வாகத்தினர் மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் கூறினர்.
Next Story