சேலத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

சேலத்தில் நாளை மறுநாள் மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
X
செயற்பொறியாளர் தகவல்
சேலம் மெய்யனூர் துணைமின் நிலையத்தில் நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதன் காரணமாக பள்ளப்பட்டி, 3 ரோடு, போடிநாயக்கன்பட்டி, திருவாக்கவுண்டனூர் பைபாஸ், அம்மாசி நகர், சுந்தரம் காலனி, புதிய பஸ் நிலையம், கோகுலம் ஆஸ்பத்திரி, தென் அழகாபுரம், சொர்ணபுரி, 5 ரோடு, சீட் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை சேலம் மேற்கு கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் ராஜவேலு தெரிவித்துள்ளார்.
Next Story