மதுரா விநாயகர் ஆலயத்தில் அன்னதானம்
மதுரை வில்லாபுரம் கற்பகநகரில் உள்ள 12.ம் ஆண்டு மதுரா விநாயகர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. விநாயகருக்கு அபிஷேக ஆராதனையுடன் பொரி. கடலை பழங்கள். கொழுக்கட்டை படையல் படைக்கப்பட்டது. நிகழ்வில் கலந்துகொண்ட 1000த்திற்கும் மேற்ப்பட்ட பக்தர்களுக்கு மதுரா பில்டர்ஸ் மதுரா விநாயகர் கோவில் அறங்காவலர் தர்மராஜ் அன்னதானம் வழங்கினார். மற்றும் நிகழ்விற்கான ஏற்பாடுகளை கிழவராஜன்.பாண்டியன்.குப்புசாமி ராமையா செய்திருந்தனர்.
Next Story






