கல்லாவியில் விநாயகர் சதுர்த்தி விழா- சிறப்பு பூஜை.

கல்லாவியில் விநாயகர் சதுர்த்தி விழா- சிறப்பு பூஜை.
X
கல்லாவியில் விநாயகர் சதுர்த்தி விழா- சிறப்பு பூஜை.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கல்லாவி மாரியம்மன் கோயில் அருகே விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு முதல் முறையாக விநாயகர் சிலை வைத்து சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் சிறப்பு பூஜையும் அபிஷேகங்களும் நடைபெற உள்ளது.
Next Story