கிருஷ்ணகிரி: விநாயகர் சதுர்த்தி சிலைக்கு சிறப்பு பூஜைகள்.

X
கிருஷ்ணகிரி ராசு வீதியில் 12-ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றது. இதில் ஐதராபாத்தில் தயாரிக்கப்பட்ட மீன் வடிவில் வாகனத்தில் வந்து எழுந்தருளி ய விநாயகருக்கு பிரதிஷ்டை செய்யப்பட்டது.பின்னர் மஹா பூரணாதி ஹோமம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.
Next Story

