ராமநாதபுரம் வெள்ளிக் கவசத்தில் அருள் பவித்த விநாயகர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பெரிய கோவில் எதிர்புறம் ஆறாம் மண்டகப்படி மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் கைலாச விநாயகருக்கு இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு கு.ம.கரு. அறக்கட்டளை சார்பில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து விநாயக பெருமானுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது. பக்தர்கள் ஏராளமானார் குழுமியிலிருந்து அருள் பெற்று சென்றனர்
Next Story



