இளைஞருக்கு சரா மாறி வெட்டு

இளைஞருக்கு சரா மாறி  வெட்டு
X
வெட்டு
திருக்கோவிலூர் அருகே முடியனுர் கிராமத்தைச் சேர்ந்த சேரன் (21) முன்விரோதத்தின் காரணமாக இளைஞர் சரமாரியாக வெட்டி கொலை முயற்சி. தகவல் அறிந்து விரைந்து வந்த திருப்பாலபந்தல் போலீசார் சேரனை மீட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய குற்றவாளிகள் யார் என்பதை குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றன
Next Story