எஸ்டிபிஐ மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி

எஸ்டிபிஐ மகளிர் அணி நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சி
X
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ
நெல்லை மாநகர மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் நெல்லை தொகுதி மகளிர் அணி நிர்வாகி ஜமீன் பானு இல்ல திருமண விழா நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 27) சங்கர் நகரில் நடைபெற்றது. இதில் கட்சியின் மாவட்ட தலைவர் கனி, விமன் இந்தியா மூவ்மெண்ட் நெல்லை மாநகர மாவட்ட செயலாளர் ராபியா இரஃபானி ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story