குடியாத்தத்தில் கபடி கழக ஆலோசனை கூட்டம்!

X
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று (ஆக.27) வேலூர் அமைஞ்சூர் கபடி கழக கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கபடி நடுவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் கோபாலன், பொருளாளர் அம்மன் ரவி, துணைத் தலைவர் இராசி.தலித் குமார், கன்வினர் நவமணி மற்றும் கபாடி நடுவர்கள் பாஸ்கர், சுந்தர், மோகன் குட்டி, சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

