நெல்லையில் கிறிஸ்தவ கன்வென்ஷன் கூட்டம்

X
திருநெல்வேலி மாவட்டம் பேரின்பபுரம் கிராமத்தில் இன்று (ஆகஸ்ட் 27) கிறிஸ்தவ கன்வென்ஷன் கூட்டம் நடைபெற்றது. இதில் நெல்லை திருமண்டல பேராயர் பர்ணபாஸ், திருநெல்வேலி புறநகர் மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் டாக்டர் தேவா காபிரியேல் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். இதில் கிறிஸ்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story

