சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தில் சரிவர ஏரியாத தெருவிளக்குகள்

சீவலப்பேரி ஆற்றுப்பாலத்தில் சரிவர ஏரியாத தெருவிளக்குகள்
X
எரியாத தெருவிளக்குகள்
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி தாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இன்று தெருவிளக்குகள் ஏரியாததால் அப்பகுதியில் செல்லக்கூடிய பொதுமக்கள், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதி அடைந்து சென்றனர். இவ்வாறு சில நேரங்களில் தெருவிளக்குகள் சரிவர எரிவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது‌.இதற்கு சீவலப்பேரி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.
Next Story