மருதடியில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு

X
மருதடியில் விநாயகர் சிலைக்கு சிறப்பு வழிபாடு பெரம்பலூர் மாவட்டம் மருதடி கிராமத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இன்று (27-08-2025) அப்பகுதியில் கிராம பொதுமக்கள் சார்பில் விநாயகரின் திருஉருவ சிலை வைக்கப்பட்டது. விநாயகர் சிலைக்கு அப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் கொழுக்கட்டை உள்ளிட்ட பழ வகைகளை கொண்டு விநாயகரை பூஜித்து தரிசனம் செய்தனர்.
Next Story

