சமத்துவபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா

X
சமத்துவபுரத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பெரம்பலூர் ஆலம்பாடி சாலையில் உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் இன்று (ஆகஸ்ட் 27) 18ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு விநாயகருக்கு அருகம்புல் மாலை மற்றும் பூக்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
Next Story

