முன்னாள் நகர்மன்ற தலைவரை வாழ்த்திய மேயர்

X
திமுக சார்பில் அண்ணா விருது பெற உள்ள பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவர் சுப.சீத்தாராமனை நெல்லை திமுகவினர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் மேயர் ராமகிருஷ்ணன் நேற்று சுப.சீத்தாராமனை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். இதில் திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

