ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு

X
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று இரவு 9 மணியளவில் ஆற்காடு-வேலூர் மார்க்கத்தில் வாகன நெரிசல் காரணமாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேம்பாலம் கட்டும் பணிகளால் இப்பகுதியில் அடிக்கடி போக்குவரத்து சிக்கல் உருவாகிறது என்று வாகன ஓட்டிகள் தெரிவித்தனர். போக்குவரத்து சுமார் 15 நிமிடங்கள் தாமதமாக இருந்தது.
Next Story

