வண்டியூர் மாரியம்மன் கோவிலில் பாலாலயம்

மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவிலில் பாலாலயம் நடைபெற்றது.
மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் உப கோவிலான தெப்பக்குளம் வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில் மற்றும் ஸ்ரீ கால பைரவர் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாலாலயம் இன்று (ஆக.28) வேத மந்திரங்கள் முழங்க கணபதி ஹோமம், இரண்டு கால யாகசாலை பூஜைகள் தொடர சுவாமிக்கு விசேஷ பூஜைகளும் தீபா ஆராதனைகளும் நடைபெற்ற பிறகு கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் தொடங்கப்பட்டது.
Next Story