மேலூர் அருகே "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாம்

X
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கட்சிராயன்பட்டி கிராமத்தில் கட்சிரயன்பட்டி வஞ்சி நகரம் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் இன்று (ஆக.28) நடைபெற்றது இந்நிகழ்ச்சியை கொட்டாம்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் கொட்டாம்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் செல்ல பாண்டியன் மற்றும் மேலூர் வட்டாட்சியர் செந்தாமரை உட்பட வருவாய்த்துறை மற்றும் வளர்ச்சி துறை அரசு அலுவலர்கள் அனைவரும் கலந்து கொண்டு இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்
Next Story

