ஆலங்குளத்தில் கிணற்றில் இறங்கிய வரை தீயணைப்புத் துறையினர் மீட்பு

ஆலங்குளத்தில் கிணற்றில் இறங்கிய வரை தீயணைப்புத் துறையினர் மீட்பு
X
கிணற்றில் இறங்கிய வரை தீயணைப்புத் துறையினர் மீட்பு
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கீழ பட்டமுடையார்புரத்தை சேர்ந்த செல்லையாவுக்கு சொந்தமான கிணற்றில் இறங்கி மோட்டார் பழுது பார்த்துவிட்டு மகாராஜா என்பவர் மேலே ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். இதைகண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் விரைந்து சென்ற ஆலங்குளம் தீயணைப்பு தொடரினர் கிணற்றில் இறங்கி ஏற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த மகாராஜாவே கயிறு மூலம் மீட்டனர். இதை கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆலங்குளம் தீயணைப்பு துறையினரை வெகுவாக பாராட்டினார் என்பதும் குறிப்பிடப்பட்டது.
Next Story