கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை !

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை !
X
மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை கவுண்டம்பாளையம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
கோவை, கவுண்டம்பாளையம் துணை மின்நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரைநகர், ஓட்டுனர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர் உள்ளிட்ட பல பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் பசுபதீஸ்வரன் தெரிவித்தார்.
Next Story