ஓசூர் அருகே எம்.சாண்ட், ஜல்லி கடத்தல் லாரி பறிமுதல்.

X
கிருஷ்ணகிரி மவட்டம் ஓசூர் வட்டாச்சியர் குணசிவா மற்றும் வருவாய்த்துறையினர். மத்திகிரி போருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் மாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரி சிறுத்தி சோதனையிட்டபோது அதில் உரிய அனுமதி சீட்டு இல்லாமல், நாகொண்டப்பள்ளியிலிருந்து 2 யூனிட் எம்.சாண்டை மத்திகிரிக்கு கொண்டு செல்வது தெரிய வந்ததது. அதிகாரிகள் லாரியை பறிமுதல் செய்து வட்டாச்சியர் மத்திகிரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். புகானி பேரில் போலீசார் குருபட்டியை சேர்ந்த லாரி உரிமையாளரும், டிரைவரான விஜய்(40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

