கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ சுவாமி தரிசனம்

கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ சுவாமி தரிசனம்
X
கும்பாபிஷேக விழாவில் எம்எல்ஏ சுவாமி தரிசனம்
மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாம்பாக்கம் மற்றும் செங்குந்தர்பேட்டை பகுதிகளில் அமைந்துள்ள அருள்மிகு பிடாரி ஶ்ரீ பச்சையம்மன் மற்றும் அருள்மிகு ஶ்ரீ படவேட்டம்மன் ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் பெருவிழாவில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து பின்பு கோவில் திருப்பணிக்காக நன்கொடை வழங்கினார். இந்நிகழ்வின் போது மதுராந்தகம் நகர கழக செயலாளர் KC.சரவணன், மதுராந்தகம் நகர அம்மா பேரவை கழக செயலாளர் MB.சீனிவாசன், நகர கிளை கழக நிர்வாகிகள், அதிமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் உடனிருந்தனர்.
Next Story