கிருஷ்ணகிரி ஆட்சியர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சட்டம் ஒழுங்கு, சாலை பாதுகாப்பு மற்றும் மணல் ஒருங்கிணைப்பு குழு ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.தினேஷ் குமார், தலைமையில் இன்று 28.08.2025 நடைபெற்றது. உடன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பெ.தங்கதுரை, மாவட்ட வருவாய் அலுவலர் அ.சாதனைக்குறள், ஓசூர் சார் ஆட்சியர் ஆக்ரிதி சேத்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) கோபு, கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், துணை காவல் கண்காணிப்பாளர்கள், வட்டார போக்குவரத்து அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்ளனர்
Next Story

