கந்திகுப்பம் அருகே ஜல்லியை கடத்தியவர்கள் மீது வழக்கு பதிவு.

X
கிருஷ்ணகிரி மவட்டம் கந்திகுப்பம் அருகே பி.ஆர்.ஜி., மாதேப்பள்ளி கிராம நிர்வாக அலுவலர் டேனியல்ராஜ் மற்றும் வருவாய் துறையினர். சம்வம் அன்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனையிட்தில் அதில் பர்கூரிலிருந்து கந்திகுப்பத்திற்கு, ஒரு யூனிட் ஜல்லியை கடத்தி செல்வது தெரிய வந்தது. அதை அடுத்து லாரியை பறிமுதல் செய்து கந்திகுப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில் லாரி டிரைவர் சிவா மற்றும் உரிமையாளரான சத்தியநாராயணன் ஆகிய, இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story

