நெல்லையில் பாஜக மாநில தலைவர் பேட்டி

X
நெல்லையில் பாஜக மாநில தலைவரும் திருநெல்வேலி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் இன்று (ஆகஸ்ட் 28) செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது ராகுல் காந்திக்காக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பீகார் சென்றது வருத்தம், இறந்து போனவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஸ்டாலின் ஆதரவா? என சரமாரியாக கேள்வி எழுப்பினார். இந்த பேட்டியின் பொழுது பாஜக தலைவர் முத்து பலவேசம் உடன் இருந்தார்.
Next Story

