டவுன் கோவிலில் பாலஸ்தாபன நிகழ்ச்சி

டவுன் கோவிலில் பாலஸ்தாபன நிகழ்ச்சி
X
பாலஸ்தாபன நிகழ்ச்சி
நெல்லை மாநகர டவுன் அன்னை ஸ்ரீ உச்சினிமாகாளி அம்மன் திருக்கோவிலில் பாலஸ்தாபன நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 28) நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Next Story