தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாக ராசிபுரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பொய்க்கால் குதிரையாட்டம்..

X
Rasipuram King 24x7 |28 Aug 2025 9:02 PM ISTதமிழகத்தின் பாரம்பரிய கலைகளை ஊக்குவிக்கும் விதமாக ராசிபுரம் அருகே நடைபெற்ற கோவில் திருவிழாவில் பொய்க்கால் குதிரையாட்டம்..
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகேயுள்ள பட்டணம் கிராமத்தில் மிகவும் புகழ்பெற்ற சிவசக்தி விநாயகர் கோவில் உள்ளது இந்நிலையில் வருடந்தோறும் ஆவணிமாதம் திருவிழா நடைபெறுவழக்கம் இதனையடுத்து இந்த ஆண்டும் வழக்கம்போல் திருவிழா நடைபெற்றது. இதில் பொதுமக்கள் பொங்கல் வைத்து சிறப்பித்தனர் மேலும் தமிழகத்தின் பாரம்பரிய கலைகளை போற்றும் விதமாக. 2ஆண்கள் (ஒருவர் பெண்வேடம் )ராஜா ராணி வேடமணிந்து கால்களில் சலங்களைகள் கட்டி பொய்க்கல் குதிரை ஆடி அசத்தினர் மேலும் பெண்கள் தப்பாட்டம் ஆடி அசத்தினர்.. இதனையடுத்து பார்க்கவன் கைபந்து குழுசார்பில் நடனநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது.. இந்நிகழ்ச்சியை காண ராசிபுரம், பட்டணம், வடுகம், புதுப்பட்டி, நாமரிபேட்டை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டு ரசித்தனர்..
Next Story
