ராசிபுரம் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்...

X
Rasipuram King 24x7 |28 Aug 2025 9:28 PM ISTராசிபுரம் ஸ்ரீ வலம்புரி விநாயகருக்கு சிறப்பு அலங்காரம்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் உள்ளே அமைந்துள்ள ஸ்ரீ வலம்புரி விநாயகர் சாமிக்கு விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெற்று. பின்னர் பல்வேறு மலர்களால் மற்றும் சந்தனம், செந்தூரம் உள்ளிட்டவை கொண்டு ராஜ விநாயகர் அலங்காரம் சாத்தப்பட்டது. தொடர்ந்து விநாயகருக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினர்.
Next Story
