எடத்தெரு விநாயகருக்கு இரண்டாம் நாள் பூஜை

X
எடத்தெரு விநாயகருக்கு இரண்டாம் நாள் பூஜை பெரம்பலூர் நகரம் எடத்தெரு எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஸ்ரீ அரசமரத்து வடக்கு விநாயகர் கோயிலில் விருந்தாளி விநாயகருக்கு நேற்று விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இன்று (28/08/25) இரண்டாம் நாள் பூஜை வெகு விமர்சியாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகர் அருள் பெற்றனர்
Next Story

