டாக்டர் அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர பயணிகள் கோரிக்கை விடுப்பு

X
செங்குணம் அண்ணா நகர் ஏரிகரை படித்துறை அருகே டாக்டர் அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் வெயில் மழை காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர்.
பெரம்பலூர் அருகே செங்குணம் டாக்டர் அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்த பகுதியில் நிழற்குடை அமைத்து தர பயணிகள் கோரிக்கை விடுப்பு பெரம்பலூர் ஒன்றியம் செங்குணம் கிராம பொதுமக்கள் , பள்ளி, கல்லூரி மாணவர்கள் என பயணி பலரும் பெரம்பலூர் உட்பட வெளியூர் செல்ல செங்குணம் அண்ணா நகர் ஏரிகரை படித்துறை அருகே டாக்டர் அம்பேத்கர் சிலை பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் ஏறி பயணம் மேற்கொள்கின்றனர். இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை இல்லை இதனால் பேருந்துக்காக காத்திருக்கும் நேரங்களில் வெயில் மழை காலங்களில் பயணிகள் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே பேருந்து பயணிகள் வசதி நலன்களை கருதி இப்பகுதியில் நிழற்குடைஅமைத்து தர மயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story

