புஜங்கராயநல்லூர், உறுப்பினர் கல்வி திட்ட முகாம்

புஜங்கராயநல்லூர், உறுப்பினர் கல்வி திட்ட முகாம்
X
மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் அழகுபாண்டியன், வங்கியில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் வங்கியின் சேவை குறித்து சிறப்புரையாற்றினார்.
புஜங்கராயநல்லூர், உறுப்பினர் கல்வி திட்ட முகாம் புஜங்கராயநல்லூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உறுப்பினர் கல்வி திட்டம் முகாம் நடைபெற்றது. இதில் மதுரை கூட்டுறவு மேலாண்மை நிலைய விரிவுரையாளர் அழகுபாண்டியன், வங்கியில் வழங்கப்படும் கடன்கள் மற்றும் வங்கியின் சேவை குறித்து சிறப்புரையாற்றினார். நிகழ்வில் ஆலத்தூர் கள அலுவலர் பிரித்தி, சங்க செயலாளர் அன்பழகன் மற்றும் சுய உதவி குழு உறுப்பினர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
Next Story