ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பாஜக மாவட்ட தலைவர்

X
முத்தமிழ்ச் செல்வன் சந்தித்தார். இதில், கல்குவாரி கிரஷர் ஆலைகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பாதிக்கப்பட்ட பேரளி ஊராட்சி எறையூர் பாதை மற்றும் காந்தி நகர் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தகுந்த சிகிச்சை கொடுக்க வேண்டியும், அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியும் கோரிக்கை வைத்தார்.
ஆட்சியரிடம் கோரிக்கை வைத்த பாஜக மாவட்ட தலைவர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜை, பாஜக மாவட்ட தலைவர் முத்தமிழ்ச் செல்வன் சந்தித்தார். இதில், கல்குவாரி கிரஷர் ஆலைகள் மூலம் சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பாதிக்கப்பட்ட பேரளி ஊராட்சி எறையூர் பாதை மற்றும் காந்தி நகர் மக்களுக்கு மருத்துவ முகாம் நடத்தி தகுந்த சிகிச்சை கொடுக்க வேண்டியும், அந்த சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டியும் கோரிக்கை வைத்தார்.
Next Story

