பிஞ்சி எம்பிடி ரோடு சாலையை சீரமைக்க கோரிக்கை!

X
ராணிப்பேட்டை மாவட்டம் பிஞ்சி எம்பிடி ரோடு, கிராஸ் சாலை பழுதடைந்துள்ளது. இந்த சாலையில் 30க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள், காலனி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Next Story

