வாங்கூர்: கட்டுமான பணிகளை நகர மன்ற தலைவர் ஆய்வு!

X
ராணிப்பேட்டை மாவட்டம் வாங்கூர் ஊராட்சி நாராயண குப்பம் கிராமத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான இடுகாடு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டுமான பணிகளை வாங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் பெரியசாமி இன்று வியாழக்கிழமை மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தினார்.
Next Story

