விவசாய பணியில் இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு..

விவசாய பணியில் இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு..
X
விவசாய பணியில் இருந்த ராணுவ வீரர் மாரடைப்பால் உயிரிழப்பு..
கிருஷ்ணகிரி அடுத்துள்ள கொல்லப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம்(47) ராணுவ வீரர் இவர் ஜம்மு காஷ்மீரில் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ஆம் தேதி அன்று 30 நாள் விடுப்பில் செந்த ஊருக்கு வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த 27-ஆம் தேதி தனக்கு சொந்த மான நிலத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்த போது உடல் நிலை பாதிக்காப்பட்டு திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்தத மகாராஜகடை போலீசார் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story