நெல்லை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்

X
திருநெல்வேலி மாவட்டத்தில் நாளை (ஆகஸ்ட் 30) கங்கைகொண்டான் உபமின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்றடைப்பு, வன்னிகோனந்தல், மானூர், ரஸ்தா, மூலக்கரைப்பட்டி உபமின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை, சமாதானபுரம் துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அளிக்கப்பட்டுள்ளது.
Next Story

