பக்தர்களுக்கு அடிப்படை வசதி இல்லாத கோவில்

பக்தர்களுக்கு அடிப்படை வசதி இல்லாத கோவில்
X
வண்ணார்பேட்டை குட்டத்துறை ஸ்ரீ சுப்பிரமணியர் திருக்கோவில்
திருநெல்வேலி மாவட்டம் வண்ணார்பேட்டையில் இந்து சமய அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பேராட்சி அம்மன் அருள்மிகு குட்டத்துறை ஸ்ரீ பாலசுப்பிரமணியர் திருக்கோவில்கள் அமைந்துள்ளது. இந்த கோவிலில் பக்தர்களுக்கு போதிய குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லை எனவும், இதற்கு இந்து சமய அறநிலைத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Next Story