திருமங்கலம் பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

X
மதுரை மாவட்டம் திருமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள கீழ்காணும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம், ஜவகர் நகர், சீயோன் நகர், என்.ஜி.ஓ., நகர், பி.சி.எம்., நகர், அசோக் நகர், மம்சாபுரம், சோனை மீனா நகர், சந்தைப்பேட்டை, செங்குளம், பகத்சிங் தெரு, கற்பக நகர், கலை நகர், கரிசல்பட்டி, பாண்டியன் நகர், பொற்கால நகர், மறவன்குளம், நெடுமதுரை, கூடக்கோவில், எட்டுநாழி, உலகாணி, சித்தாலை, சாத்தங்குடி, செங்கப்படை, சிவரக்கோட்டை, புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, மேலக்கோட்டை, உரப்பனுார், கரடிக்கல்.
Next Story

