மேலூர் பகுதிகளில் நாளை மின்தடை

மேலூர் பகுதிகளில் நாளை மின்தடை
X
மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை ஆகஸ்ட் 30 ஆம் தேதி சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதியில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலுார், தெற்குதெரு. T.வள்ளாலப்பட்டி, பெரியசூரக்குண்டு, சின்னசூரக்குண்டு, நாகலிங்கபுரம், விநாயகபுரம், வண்ணாம்பாறைப்பட்டிநாவினிப்பட்டி, திருவாதவூர், பதினெட்டாங்குடி, பனங்காடி, ஒத்தக்கடை, நரசிங்கம், வெளவால் தோட்டம், விவசாய அம்மாப்பட்டி, காளிகாப்பான். ஒத்தப்பட்டி, வீரபாஞ்சான், செந்தமிழ்நகர், கருப்பாயூரணி. ராஜகம்பீரம், திருமோகூர், பெருங்குடி, புதுத்தாமரைப்பட்டி, காதக்கிணறு, கடச்சனேந்தல், புதுப்பட்டி, ஜாங்கிட் நகர், அழகர் கார்டன், சுந்தரராஜன்பட்டி ஆகிய பகுதிகள்.
Next Story