புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்த எம்பி

மதுரை திருப்பரங்குன்றம் அருகே புதிய சமுதாயக்கூடத்தை காங்கிரஸ் எம்பி திறந்து வைத்தார்
மதுரை அருகே திருப்பரங்குன்றம் பகுதிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் 25 லட்ச ரூபாய் மதிப்பில் புதிதாக கட்டிய சமுதாயக்கூடத்தை ரிப்பன் வெட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்காக விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் எம் பி மாணிக் தாகூர் திறந்து வைத்தார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்பி மாணிக் தாகூர் கூறியதாவது
Next Story