மேலக்கல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

மேலக்கல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
X
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
நெல்லை மாவட்டம் மானூர் யூனியன் மேலக்கல்லூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்றது. இந்த முகாமை யூனியன் துணைத்தலைவர் மாரி வண்ணமுத்து குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மானூர் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லூர் மாரியப்பன், ஊராட்சி மன்ற தலைவர் கற்பகம் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
Next Story