கிருஷ்ணகிரி: கபடி போட்டியில் வென்ற அரசு பள்ளி மாணவிகள்.

X
கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் கபடி போட்டி நடைபெற்று வருகிறது. இதில் திப்பசந்திரம் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று மாநில அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனர். இதில்வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்தினர்.
Next Story

