பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற கூட்டம்!

X
வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சி மன்ற கூட்டம் பேரூராட்சி மன்ற தலைவர் சுபபிரியா குமரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் 2024-25 ஆண்டுகளில் டெண்டர் விடப்பட்ட அனைத்து பணிகளையும் நிறைவேற்றியதற்கு எம்.எல்.ஏ. மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர், தலைவர், ஆகியோருக்கு கவுன்சிலர்கள் நன்றி தெரிவித்தனர். 2-வது வார்டு, 6-வது வார்டு, 16- வது வார்டு கவுன்சிர்கள் தங்கள் வார்டு பிரச்சினைகள் கோரிக்கை வைத்தனர்.
Next Story

