அக்கரைப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு ஒருவர் பலி

அக்கரைப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு ஒருவர் பலி
X
திண்டுக்கல் - அக்கரைப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் அடிபட்டு ஒருவர் பலி
திண்டுக்கல்- அக்கரைப்பட்டி ரயில்வே தண்டவாளத்தில் சுமார் 55 வயது மதிப்புள்ள ஆண் ஒருவர் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து ரயில்வே போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.
Next Story