திருவப்பூர் ரயில்வே கேட்டில் கடும் போக்குவரத்து நெரிசல்!

பொது பிரச்சனைகள்
புதுக்கோட்டை திருவப்பூர் ரயில்வேகேட்டில் இன்று (ஆக.29) கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருவப்பூர் ரயில்வே கேட்டில் ரயில்கள் திறந்த மூடப்படும் நேரத்தில் மதுரை, திருச்சி, காரைக்குடி, திண்டுக்கல், மணப்பாறை ஆகிய ஊர்களுக்கு வந்து செல்லும் வாகனங்கள் போக்குவரத்து காவலர்கள் இல்லாததால் நெரிசல் சிக்கியது. இதனால், விரைவில் மேம்பாலம் கட்ட பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story